(Reading time: 23 - 46 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

”அப்புறம் என்ன இந்தளவுக்கு மதிப்பெண் எடுத்திருந்தா நிச்சயம் மருத்துவ சீட் கிடைக்குமே“

  

”கிடைக்கும் ஆனா”

  

”என்ன ஆனா”

  

“ஒரு வருஷம் வீணாயிடுச்சே”

  

”ஏன்”

  

”நடுவுல ஒரு வருஷம் நடக்க கூடாதது நடந்துப் போச்சி”

  

”எதை சொல்றீங்க”

  

”அவளோட அம்மா இறந்துட்டா, அந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

் பொண்ணுகிட்ட பேசு”

  

”பேசறேன் எங்க அவள் என் பேச்சைக் கேட்டாதானே பிடிவாதமா இருக்காளே“

  

”நான் வேணா அவள்கிட்ட பேசி பார்க்கலாமா“ என கருணா கேட்க அவரும்

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.