Page 8 of 19
”சரிப்பா பேசிப்பாரு, ஒருவேளை படிச்சவன் நீ சொன்னா அவள் புரிஞ்சிக்குவா”
”அப்படின்னா நானும் பேசிப்பார்க்கிறேன்” என பிரபு வர கருணாவோ
”முதல்ல நீ என்னவாகனும்னு யோசி, புது கம்பெனி திறந்ததும் இப்ப இருக்கற கம்பெனியை பார்த்துக்கற பொறுப்பு உன்னோடது அப்பாவை கூட வைச்சிக்கிட்டு கம்பெனி நிர்வாகத்தை கத்துக்க, நான் புது கம்பெனியை நல்லபடியா பார்த்தாதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்ந்தான் பிரபு
”சும்மா விளையாட்டுக்கு அப்படி சொன்னேன், எப்படியும் ஜானகி டாக்டருக்கு படிச்சி முடிக்க நாலஞ்சு வருஷமாவது ஆகும், அதுக்குள்ள நீங்களும் உங்க லட்சியத்தை சாதிச்சிட்டு