Page 22 of 25
போயிட்டாளான்னு தெரியலையே” என நினைத்துக் கொண்டே வீட்டுக்குள் வந்தவன் எதிரில் வந்த பிரபா அண்ணியிடம்
”அண்ணி விஜி இருக்காள்ல”
“இருக்காப்பா பாவம் அவளுக்கு காய்ச்சல் இன்னும் விடலை”
“அப்பாடி”
“என்னடா காய்ச்சல்ங்கறேன் சந்தோஷப்படற”
“இது வேற சந்தோஷம் அண்ணி, ஆமா இவங்கதான் அன்னிக்கே ஊருக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
”நீ செஞ்ச பாவத்தை சொன்னேன், ஏண்டா சௌமிகிட்டயாவது நீ முத்தம் கேட்ட ஆனா இந்த பொண்ணு உன்னை கட்டிப்பிடிச்சிருக்கா, முத்தம் கொடுத்திருக்கா இதை நீ எங்க யாருகிட்டேயும் சொல்லவேயில்லையே”