Page 24 of 25
“எப்படி அந்த பொண்ணு நடந்ததை தாங்கிகிட்டா”
“சௌமி எங்க தாங்கினா, கிரிதரனை ரொம்ப காதலிச்சிருக்கா பாவம் அவன் ஒரு மோசமானவன், அயோக்கியன் தன்னோட லேப் டெஸ்ட்டுக்காக பல கால்நடைகளை கொன்ன பாவின்னு தெரிஞ்சதும் வாழ்க்கையையே வெறுத்துட்டா. அவளோட அப்பா ராமநாதனும் பாவம் இத்தனை வருஷம் பிசினஸ், பணம்னு இருந்தவரு, பொண்ணு படுத்த படுக்கையா போன பின்னாடிதான் அவருக்குப
...
This story is now available on Chillzee KiMo.
...
ு திரும்பியும் வந்துட்டா இவளுக்கு என்ன சொல்லப்போற” என தாத்தா கேட்கவும் வெற்றியும் மதுரிதாவைப் பார்த்தான்.
அவளோ அவனையே ஆசையாக பார்க்க அவளுக்கு பக்கத்தில் இருந்த கௌசிக் முகத்தை