Page 16 of 19
”அவங்க எங்க ஊர்லயே ரொம்ப வயசானவங்க, அவங்க மேல ஊர்க்காரங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம்”
”அவங்க இப்ப உயிரோட இருக்காங்களா“
”இல்லை கொஞ்ச நாள் முன்னாடி இறந்துட்டாங்க”
”அப்படியா அப்புறம் என்ன அவங்க இறந்துட்டாங்க, நீயும் அந்த ஊர்ல இல்லை, நீ இந்த ஊர்ல இருக்கனும்ன்னா இந்த ஊருக்கு ஏத்த மாதிரிதான் நீ உடை உடுத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன”
”18”
”பதினெட்டு முடிஞ்சிடுச்சா”
என கேட்க அவளோ ஏதோ கணக்கிட்டு ஆம் என்பது போல் தலையாட்டினாள்
”அப்படின்னா நீ மேஜர்”