Page 18 of 19
”அதுபோல உடை என்கிட்டயில்லையே” என சொல்ல பிரபு உடனே
”அடடா ஒண்ணும் பிரச்சனையில்லை என்கிட்ட விடு, நான் எத்தனை பொண்ணுங்களுக்கு துணி வாங்கித் தந்திருக்கேன், நாளைக்கு உன்னை நான் துணிகடைக்கு கூட்டிட்டுப் போறேன், அங்க போனதும் உன் விருப்பப்படி துணி எடுத்துக்க, உனக்கு துணியை தேர்ந்தெடுக்க தெரியலைன்னாலும் நான் உனக்கு உதவி செய்றேன் சரியா” என சொல்ல அவளோ மெல்ல தலையாட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
வோ குழப்பத்துடனே சாப்பிடலனான்.
விசுவும் ஜானகியை ஒரு இருக்கையில் அமர்த்திவிட்டு தானும் அவள் பக்கத்தில் அமர்ந்ததோடு பாசத்துடன் அவளுக்கு பரிமாறினார், அவளோ ஒரு வருடங்கழித்து நல்ல