Page 6 of 19
“அது நேத்து நான் அவளுக்கு உம்மா கொடுக்க போனப்ப இப்படித்தான் கத்தினா”
“ஏன்டா டேய் வீட்ல ஒரு பிரச்சனையை குடும்பத்தோட உட்காரவைச்சிட்டு உனக்கு ரொமான்ஸ் கேட்குதா பாவி”
“என்ன அண்ணா செய்றது நானும் பாவம் இல்லையா இந்த பாவப்பட்ட ஜென்மத்துக்கு அப்ப அப்ப ஒரு உற்சாகம் தேவைப்படுதுண்ணா அதான் அப்படி செஞ்சேன் அதுக்கு போய் என்னை திட்டிட்டாள்ணா ... “போதும்டா நீ இருக்கறதே பெரிய கவலைதான் சரி கிளம்பு வா” என அவனை அழைத்துக் கொண்டு வெளியே வர அங்கு பிரபா, விஜி மற்றும் மதுரிதாவுடன் தயாராக காத்திருந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...