Page 8 of 19
நினைச்சா அப்படித்தான் ஆகும். சரி விடுங்க நான் இந்த பிரச்சனையை சரி பண்றேன் வாங்க துணி கடைக்கு போலாம்”
“நான் வரலை”
“மதுவும் வரா வாங்க”
“நான் வந்தா அவளுக்குப் பிடிக்காது”
“இன்னிக்கு வாங்க பாஸ் இன்னிக்கு எப்படியாவது அவளே உங்களை தேடி வர்றது மாதிரி நான் செய்றேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ி பார்த்தா கௌசிக்தான் நல்லாயிருக்கான். அதுக்காக வெற்றி நல்லாயில்லைன்னு நான் சொல்லலை அவனும் நல்லாதான் இருக்கான். ஆனா கௌசிக் நல்லா லுக்கா இருக்கான்ல”