Page 4 of 19
கொட்டிக்கொடுப்பா” என திட்டவும் வெற்றி கலகலவென சிரித்தேவிட்டான். அவனது சிரிப்பை கண்டவளுக்கு ஆத்திரமாக வந்து வெற்றியிடம்
”எதுக்கு சிரிக்கறீங்க”
“இல்லை சும்மாதான்”
“சும்மா எதுக்கு சிரிக்கனும்”
“உனக்கு என்மேல காதல் வந்திருக்கு”
“ ... றியோ கதவை சாத்திவிட்டு பக்கத்தில் இருந்த லைட்டையும் அணைக்கவே அறை முழுவதும் இருட்டில் மூழ்க அலறினாள் விஜி
This story is now available on Chillzee KiMo.
...
”அய்யோ என்னாச்சி ஏன் லைட் ஆப் பண்ணிங்க” என கத்த