Page 10 of 19
”என்ன நீ இப்படி பேசற பாவம் ஒருத்தனை இப்படியா வெறுத்து ஒதுக்குவ”
“எனக்கு அவனை பிடிக்கலை”
“சரி அதுக்காக பொது இடத்தில இப்படித்தான் அவரோட மானத்தை வாங்கனுமா” என கேட்டுக் கொண்டே கௌசிக்கை பார்க்க அங்கு விஜி கௌசிக்கிடம் அந்த பையை காட்டி பேசலானாள்
”நீங்களும் லெதர் பிசினஸ் செய்றீங்கள்ல”
...
This story is now available on Chillzee KiMo.
...
ாமல் மடித்து எடுத்துக் கொண்டு நேராக கௌசிக்கிடம் வந்தாள்
”கௌசிக் இந்தாங்க இது மது செலக்ட் பண்ணது”
“ஆனா இதை வெற்றிக்காகத்தானே செலக்ட் பண்ணா”