Page 11 of 19
“ஆனா வெற்றி இதை வேணாம்னு சொல்லிட்டாரே”
“இது என்கிட்ட இருந்தா அவளுக்குப் பிடிக்காது”
“ப்ளீஸ் இதை வாங்கிக்குங்க இப்பவே போட்டு அவள் முன்னாடி நின்னு காட்டுங்க என்ன சொல்றாள்ன்னு பார்க்கலாம்”
“வேணாம்”
“ஏன் இது குவாலிட்டியில்லாத உடையா”
“சே சே நல்ல குவாலிட்டிதான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
நெளிய ஆரம்பித்தான் அவனால் நிற்கவும் முடியவில்லை மூச்சு விடவும் முடியவில்லை அலற ஆரம்பிக்கவும் மது பயந்துவிட்டாள். வெற்றி உடனே விஜியிடம்
”விஜி என்னாச்சி”