Page 15 of 19
காரணம்”
“மது தப்பு என் மேலயும் இருக்கு, உன் மேல நான் என்னோட விருப்பு வெறுப்புகளை திணிக்கப்பார்த்தேன். ஐ அம் சாரி. இனிமே நான் அப்படி செய்ய மாட்டேன் உனக்கு பிடிச்சவனோடேவே நீ இருக்கலாம் நான் குறுக்க வரலை”
“இல்லை கௌசிக் எனக்கு எப்பவுமே உன்னைத்தான் பிடிக்கும், உன்னோட இந்த பிடிவாதம், கோபம், அப்புறம் என் மேல நீ காட்டின அதீத அன்புதான் என்னை உன்னை விட்டு தள்ளி போக வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடம்
”கொஞ்சம் அங்க பாருங்க” என சொல்ல வெற்றியும் அந்த அறையின் ஒரு பக்கம் பார்க்க அங்கு மிருதுளா இருக்கவும் அதிர்ந்தான்
”ஏய் நீ இங்க என்ன பண்ற” என கேட்க அதற்கான பதில் விஜி தந்தாள்