(Reading time: 31 - 61 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

“எப்படி அவள் உடனே மாறிட்டா”

“இந்த மாமன் கையை வைச்சா தானா எல்லாம் மாறிடும்”

“புரியலை”

“அதெல்லாம் உனக்குப் புரியாது, முதல்ல கிளம்புடி இங்கிருந்து, உன்னைப் பார்த்தாலே உங்கப்பன் பண்ண தப்புதான் ஞாபகத்துக்கு வருது போடி” என விரட்டவும் மிருதுளாவும் கோபமுடன்

”இரு உங்கம்மாகிட்ட பேசிக்கிறேன்” என சொல்லிவிட்டு ஓடிவிடவும் விஜி வெற்றியிடம்

”ஏங்க” எ

...
This story is now available on Chillzee KiMo.
...

படியா ஆமா அவர் பேரு என்ன”

“பேரா என்னவோ சொன்னானே ஆங் கிருஷ்ணன்”

”கிருஷ்ணன் எந்த ஊர்”

”சிவகங்கை” என சொல்லவும் விஜியின் முகம் என்னவோ போலாகி விட்டது. அவளது முகத்தைக் கண்டவன்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.