(Reading time: 31 - 61 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

”நான் இங்க இருக்கறதாலதானே என்னை பார்க்க நீங்க வர்றீங்க அதான் அவளும் வந்துட்டா இனி நான் எதுக்கு நான் கிளம்பறேன் நீங்களே அவளை பார்த்துக்குங்க” என சொல்லிவிட்டு வெளியே சென்றவளை வலுக்கட்டாயமாக இழுத்து பிடித்தான் வெற்றி

”போறதிலயே இரு நான் இருக்கேன்ல, உன்னை எப்படி விட்டுடுவேன் பேசாம இரு” என சொல்லிவிட்டு மிருதுளாவிடம்

”ஏய் உனக்கு ஏதாவது அறிவிருக்கா எதுக்குடி சும்மா

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் பொய் சொல்லனும் உண்மையை சொல்றேன் நீ வேணா இப்ப கேட்டுப்பாரு” என சொன்னதும் மிருதுளா விஜியிடம்

”நீ ஊருக்கு போகலையா”

“ஏன் போகனும்” என அவள் சொல்லவும் மிருதுளா அதிர்ந்து வெற்றியிடம்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.