Page 18 of 19
”ஓய் என்னாச்சி”
“ஆங் ஒண்ணுமில்லை. பாவம் மிருதுளா அவள்ட்ட பேசி புரியவைக்கறத விட அவளோட அப்பாகிட்ட பேசி நீங்க புரியவைக்கலாமே”
“ம் வைக்கலாமே ஆனா எனக்குதான் பொறுமையில்லை”
“சரி இந்த சிவசங்கரனை பத்தி என்ன முடிவு பண்ணியிருக்கீங்க”
“அந்தாளை ஒழிக்கனும்தான் ஆனா எதுக்குன்னு பார்க்கறேன்”
“அப்படின்னா அந்த துர்காவை நீங்க கல்யாணம் பண்ணிக்கப்போறீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
என் ஊருக்கு போறேன்” என்றாள்
”வேணாம் விஜி அப்படி சொல்லாத எப்பவுமே நீ என் கூடதான் இருக்கனும். நான் உன்னை நல்லா பார்த்துக்குவேன் என்னை நம்பும்மா”
“இல்லை முடியாது” என விஜி சொல்லவும்