Page 11 of 16
உடனே கருணா வந்தான்
”ஜானகி உனக்கு ஏதாவது பிரச்சனைன்னா இல்லை ஏதாவது உதவின்னா கூட என்னைத் தேடி வரலாம் நான் உனக்கு உதவ எப்பவுமே தயாரா இருப்பேன்” என சொல்ல அடுத்து பிரபுவோ
”ஜானகி நீ என்கிட்ட கூட வரலாம், உன் படிப்பு விசயமா ஏதாவது சந்தேகம் இருந்தா என்னைக் கேளு நான் தீர்த்து வைக்கிறேன்” என சொல்ல மற்றவர்கள் அவனை விசித்திரமாக பார்த்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
சேர முன் வந்தார்கள்
”நீங்க எங்க வர்றீங்க”
”ஊரை சுத்திப் பார்க்கலாம்னு”
”ஏன் இந்த ஊரை நீங்க இதுக்கு முன்னாடி பார்த்ததில்லையா“