Page 12 of 16
”பார்த்திருக்கோம், இருந்தாலும் ஜானகிக்கு சுத்திக்காட்டலாமேன்னு”
”அப்படியா நீ எங்கெல்லாம் கூட்டிட்டுப் போவ” என கருணாவை பார்த்துக் கேட்க
”வேற எங்க நம்ம கம்பெனிக்கு அப்புறம் புதுசா திறக்கப் போற கம்பெனியை காட்டுவேன், அப்புறம் வழக்கமா நாம மீட்டிங் அரேன்ஞ் பண்ற ஓட்டலுக்கு கூட்டிட்டுப் போவேன்” என சொல்ல விசுவின் பார்வை பிரபுவின் பக்கம் திரும்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜானகியோ
”நான் கோயிலுக்கு வரக்கூடாது” என்றாள்
”ஏன்மா”
”தீட்டு” என சொல்ல அது கருணாவுக்கும் பிரபுவுக்கும் புரியவில்லை ஆனால் விசு புரிந்துக்