Page 13 of 16
கொண்டார்
”தீட்டா அப்படின்னா என்ன” என பிரபு கேட்க அதற்கு கருணாவும்
”ஒருவேளை காய்ச்சலா” என சொல்ல விசுவோ
”அட நிறுத்துங்கடா இதைப்பத்தி சொன்னாலும் உங்களுக்கு விளங்காது, பேசாம இருங்க” என சொல்லியவர் ஜானகியிடம்
”சரிம்மா சரி வேணாம் கோயிலுக்கு போக வேணாம், பூங்காவுக்கு உன்னை கூட்டிட்டுப் போறேன் வாம்மா“
...
This story is now available on Chillzee KiMo.
...
்துப் போய் விசுவை பார்க்க அவரோ
”ஏன்டா இப்படி அவளோட உயிரை வாங்கறீங்க போங்கடா அப்படி, இரண்டு பையன்களை பெத்தும் எனக்கு நிம்மதியில்லை, எனக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தா சந்தோஷமாவது