Page 14 of 16
கிடைச்சிருக்கும், ஆண்டவனா பார்த்து எனக்கு தங்கமான பொண்ணை கொடுத்திருக்கிறாரு, இனிமேல ஜானகி விசயத்தில எதுவாயிருந்தாலும் அதை நான்தான் செய்வேன்”
”அப்போ நாங்க” என இருவரும் கோரஸாக கேட்க
”போய் உங்க கம்பெனி வேலைகளை பாருங்க, இனிமேல நான் கம்பெனிக்கு வரப்போறதில்லை, ஜானகியை பார்த்துக்கறதுதான் என்னோட முழு வேலை” என சொல்லிவிட கருணாவுக்கும் பிரபுவுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ுகத்தை தொங்க விட்டுக் கொண்டு சென்றனர். அவர்களை விரட்டிவிட்டு நேராக ஜானகியிடம் வந்தார், அதற்குள் அவள் அவரை பயந்தபடி தேடிக் கொண்டிருந்தாள்
”ஏன் பயப்படற நான் இங்கதான் இருக்கேன்“