Page 3 of 6
அனுப்பின மெசேஜ நீ படிக்குறது தப்பு... எப்போவுமே ஒரு பிரைவேட் ஸ்பேஸ் இருக்கனும்... " என்றாள்.
"சாரி இந்து... ஆனால் கீதா அக்கா... இந்து இன்னும் சஞ்சீவுக்கும் அவளுக்கும் நடுவில எதுவும் இருக்குன்னு ஒத்துக்கலை தானே? அப்புறம் மெசேஜை நான் படிச்சா என்ன??"
"இந்து தெளிவா யெஸ்'ன்னு சொல்லலை தான்... ஆனால், நாம கேட்டப்போ நோ'ன்னும் சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
லையிடுறதில்லை... அப்புறம்..... இந்து நானே உன்கிட்ட கேட்கனும்னு தான் இருந்தேன்... வர வர வீட்டில சும்மா இருந்து போர் அடிக்குது... ஏதாவது வெளியே போய் வேலை செய்யலாமான்னு யோசிக்கிறேன்..."