Page 26 of 31
”ஏய் லூசு விடு என்னை”
“முடியாது அவளை மட்டும் நீ கட்டிக்கிற என்னை நீ கட்டிக்க மாட்டியா நான் என்ன பாவம் பண்ணேன்” என கத்த விடாப்படியாக அவளை தள்ளிவிட்டு விலகி நின்றவன் அவளிடம்
”என்னிக்காவது உன்னை பிடிச்சிருக்குன்னு நீதான் வேணும்னு உன் பின்னாடி நான் வந்திருக்கேனா, ஒரு நாள் கூட உன் முகத்தை பார்க்க நான் ஆசைப்பட்டதில்லை அப்புறம் எதுக்கு என்கிட
...
This story is now available on Chillzee KiMo.
...
மல் போகவே ஹாலில் இருந்த மிருதுளாவிடம் சென்றவன்
”ஏய் கொழுப்பா உனக்கு, இப்ப சொல்றேன் உன் அப்பா வந்ததும் சொல்லிடு 2 நாள் டைம் தரேன் வீட்டை காலி பண்ணுங்க” என சொல்லவும்