Page 23 of 31
”விஜி சாரி விஜி” என அவளிடம் கெஞ்ச அவள் மெத்தையில் படுத்து குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தாள்.
”விஜி விஜிம்மா சாரிம்மா”
”போங்க இங்கிருந்து”
“சரி கோபப்படாத நான்தான் சாரி சொல்லிட்டேன்ல இனிமே உனக்கு தப்பான பேர் வராத மாதிரி நான் பார்த்துக்குவேன்டி, செல்லம், அம்மு இங்க பாருடி என்னை பாரு முதல்ல எழு” என அவளை
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தள்ளுடி எனக்கு நீ, உனக்கு நான் இது போதும்”
“இந்த பேச்சுக்கொன்னும் குறைச்சல் இல்லை. என் வீட்ல தெரிஞ்சா என்னாகும்”
“கவலைப்படாதடி” என அவளை கட்டியணைக்க செல்ல