Page 18 of 31
“அண்ணா அப்படி சொல்லாதீங்கண்ணா” என அதிர்ச்சியில் கத்தின வெற்றியை ஆத்திரமுடன் பார்த்தான் ரவி
”டேய் இப்படி சினிமால காட்டறமாதிரி வசனமோ, நடிப்போ, செஞ்சி காட்டாதன்னு ஓராயிரம் முறை உன்கிட்ட சொல்லிட்டேன் கேட்கவே மாட்டியாடா பாவி”
“சரி இப்ப நான் என்ன செய்றது”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
ரித்தான் வெற்றி
”ம் என் மேல உனக்கு எம்புட்டு பாசம்” என்றான்
”எனக்கு ஒண்ணும் உங்க மேல பாசம் இல்லை”