Page 16 of 31
இரண்டு தட்டுக்களையும் எடுத்துக் கொண்டு அதில் இருந்த இட்லி, சாம்பார் ஒன்றாக கலக்கிவிட்டு ஒரு காலி தட்டை வைத்துவிட்டு இன்னொரு தட்டை வெற்றியிடம் நீட்ட அதை வாங்கியவன் பசியின் காரணமாக வேகமாக சாப்பிட ஆரம்பித்தான்.
அதைப் பார்த்த இருபெண்களும் உள்ளுக்குள் புகைந்த வண்ணம் கோபமாக அந்த இடம் விட்டு வெளியேறினார்கள். வெற்றி ச ... p>“நானும் எப்படியெல்லாம் பேசிப் பார்த்துட்டேன் பிசாசு போனாதானே”
“டேய் மிருதுளாவை விட்டா அவள் சண்டை போட்டே விஜியை விரட்டிடுவா போல இருக்கு”
This story is now available on Chillzee KiMo.
...