Page 17 of 31
“நான் விட்டுடுவேனா என்ன”
“பொம்பளைங்க சண்டையில ஆம்பளைங்க ஜெயிச்சதில்லை அதை நீ புரிஞ்சிக்க”
“புரியுது இப்ப என்ன செய்றது”
“என்ன செய்வியோ தெரியாது. ஏற்கனவே உனக்கிருந்த பிரச்சனையில 2 பிரச்சனை தானா போயிடுச்சி. இந்த மிருதுளா, தா ... ்கா, இதுல காவேரி வேற திரும்பி ரீஎன்ட்ரி கொடுப்பா போல இருக்கு, பார்த்துடா கடைசியில இந்த பொண்ணுங்க பண்ற தொல்லையில நீயும் வேணாம் உன் ஊரும் வேணாம்னு
This story is now available on Chillzee KiMo.
...