Page 20 of 31
வெற்றியோ
”அதுக்கென்ன விஜிம்மா, உனக்காக நான் என் வாழ்நாள் முழுக்க கஷ்டப்பட கூட தயாரா இருக்கேன். போதுமா”
“இப்படி நீங்க பேசறதால என் மனசு கரைஞ்சிடாது”
“சரி வேற மாதிரி பேசறேன் கேக்கறியா” என சொல்லியவன் அவள் பக்கத்தில் அமர்ந்துக ... >. ரெண்டு கண்களும் குறும்பு கொப்பளிக்கும் கண்கள் அதிலயும் அவளோட இமைகள் கோபத்திலயும் அமைதியிலயும் பட்டாம்பூச்சி போல படபடன்னு அடிச்சுக்கும் போது என் மனசு கூட படப்படக்கும்”
This story is now available on Chillzee KiMo.
...