Page 29 of 31
அரை மணி நேரம் கழித்து விஜிக்கு ஏதேதோ டாக்குமென்ட்ஸ் கிடைக்கவே அதை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவள் நேராக வெற்றியின் வீட்டுக்குள் நுழைந்தாள்.
அங்கு வெற்றியும் மிருதுளாவும் வாய் சண்டையில் இருந்தார்கள்
”நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன் என்னை ஏத்துக்க”
“முடியாது நான் விஜியோட வாழ ஆசைப்படறேன், நீ இங்கிர
...
This story is now available on Chillzee KiMo.
...
்டா” என தாத்தாவும் கத்த வெற்றி வேறு வழியில்லாமல் ஜகாவிற்கு போன் செய்து தகவல் சொல்ல அவனும் மறுபடியும் எடுத்த பொருட்களை திரும்பவும் வைக்கலானான்.
மிருதுளா வெற்றியிடம்