Page 2 of 20
விளையாடிக் கொண்டிருந்த ஜானகியை பிடித்து இழுத்துக் கொண்டு கரைக்கு வர கூடவே விசுவும் வந்தார்
”கருணா என்ன செய்ற நீ விடு அவளை” என சொல்ல அவனோ தன் தந்தையை எதிர்த்தான்
”என்னப்பா நீங்க இதுதான் நீங்க ஜானகியை பார்த்துக்கற லட்சணமா“
”என்னடா பேசற அவளை நான் சந்தோஷமாதான் பார்த்துக்கறேன்”
”என்னத்த இங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கறாரு“
”பின்ன அவன் கல்யாணம் செய்துக்க போற பொண்ணை நீ ரசிச்சிப் பார்த்தா அவனுக்கு கோபம் வராதா என்ன”
”என்னது கல்யாணமா“
”ஆமாம்”