Page 4 of 20
”அப்பா சொல்லுங்கப்பா ஒருவேளை ஜானகி என்னை விரும்பினா”
”அதுக்கு வாய்ப்பில்லை“
”ஏன் அப்படி சொல்றீங்க”
”அந்த வாய்ப்பை கூட உன் அண்ணன் உனக்கு தரமாட்டான், சொல்லப்போனா உன்னை ஜானகிகிட்ட கூட நெருங்க விடமாட்டான்“
”இறந்துப் போன உங்க நண்பர் சொன்னதுக்காகதானே அண்ணா ஜானகிக்கு வாழ்க்கை தரனும்னு நினைக்கறாரு, உண்மையி
...
This story is now available on Chillzee KiMo.
...
ு அனுப்பிடுவேன்“
”அய்யோ அப்பா” என அலற அவனை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார் விசு
இந்த பக்கம் கருணாவோ ஜானகியை தன் காரில் ஏற்றிக் கொண்டு வீடு திரும்பினான்,