Page 5 of 7
முன்னாடியே தெரியும்... ஸோ, அதனால அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அடுத்தது, கீதாக்கா விஷயம்னு பார்த்தால்... அது உங்க அண்ணாவோட ஹெல்ப்... அவருக்கும் எங்க மூணு பேரையும் காலேஜ்ல இருந்தே தெரியும் தானே...? அப்புறம், எங்க அம்மாக்கும் உங்க அம்மாக்கும் கூட எதோ ஓரளவு பரிச்சயம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்... அதனால பெரிசா பிரச்சனை இல்லை... அதுவும் இல்லாமல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாக காத்திருந்து, வீணா வீட்டில பேசி கல்யாணம் முடிச்சிட்டாங்க... லக்ஷ்மி ஆன்ட்டி மாதிரி ஒரு மாமியார் கிடைக்க கொடுத்து வைக்கனும்..."
"அது என்ன? அப்படி என்ன அவங்க கிட்ட ஸ்பெஷல்?"