(Reading time: 26 - 51 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

  

”ஜானகி நாளை மறுநாள் உனக்கு கல்லூரி இருக்கு ஆனா, நீ இப்படியே இருந்தா எப்படிம்மா”

  

”நான் படிக்கப் போறதில்லை கடைசி வரைக்கும் நான் இப்படியே இருந்துடறேன்”

  

”நீ இப்படி இருக்கவா உன் அப்பா அவ்ளோ பாடுபட்டு உன்னை இங்க கூட்டிட்டு வந்தாரு, அவரோட ஆசையை கூடவா நீ நிறைவேத்த மாட்ட, அப்ப அவரோட ஆத்மா எப்படிம்மா சாந்தியாகும், உன்னை பத்தியே நீ யோச

...
This story is now available on Chillzee KiMo.
...

து, பேசாம எல்லாத்தையும் விட்டுட்டு நான் சாமியாரா போயிடப்போறேன், அப்படியே காசிக்கு நடந்தே போறேன் திரும்பி வருவேனோ இல்லையோ நான் போறேன்” என அவர் எழுந்து கிளம்ப உடனே அவரின் கையை பிடித்து தடுத்தாள்,

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.