Page 18 of 18
”நான் ரொம்ப பயந்துட்டேன், நீ காணலைன்னு நான் துடிச்சிப் போயிட்டேன், இப்படி ஒரு நாளும் செய்யாத, நீ மட்டும் இல்லைன்னா நான் வாழறதுக்கு அர்த்தமே இல்லை நீ என்னை விட்டு போனா நான் செத்துடுவேன், என்னை விட்டுப் போகாத ஜானகி” என புலம்பினான் இம்முறை அவள் அவனை வெறுக்கவில்லை, ஒதுக்கவில்லை, அடிக்கவும் இல்லை மாறாக அமைதியாக நின்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
size: 14pt;">Go to Ennulle maunattin cankamankal story main page