Page 10 of 18
”என்ன ஓஹோ”
”இல்லை நீ பேசறதை நான் ரசிக்கறேன், அப்படியே கவிதை போல இருக்கு உன்னோட பேச்சு”
”நீங்க சரியான முட்டாள்”
”ஆமாம் ரொம்ப நாளா உன்கிட்ட ஒண்ணு சொல்லனும்னு காத்திருந்தேன், இப்ப அதுக்கான நேரம் வந்துடுச்சின்னு நினைக்கிறேன் சொல்லவா“
”வேணாம்”
”ஏன்”
”நீங்க வில்லங்கம
...
This story is now available on Chillzee KiMo.
...
ல உங்களுக்கு சின்ன இடம் கூட கிடைக்காது”
”உன் மனசுல எனக்கு இடம் நிச்சயம் கிடைக்கும்“
”முடியாது நான் உங்களை ஏத்துக்க மாட்டேன்” என கத்திவிட்டு அவள் செல்ல முயல