(Reading time: 19 - 37 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

பார்த்தாள். அந்த பெண்மணியின் கழுத்தில் இருந்த தாலியை சில பெண்கள் எடுப்பதைக் கண்டு திடுக்கிட்டாள். இது பற்றி கருணாவிடம் கேட்க விருப்பமில்லை அதனால் அங்கிருந்த பெண்களிடம் கேட்டாள், அவர்களும் சின்ன பெண் விவரம் தெரியவில்லை என நினைத்து அவளுக்கு விளக்கமாக சொல்லலானார்கள். அவர்கள் சொல்ல சொல்ல அவளுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. அவர்களும் அனைத்தும் சொல்லிவிட்டு

  

”இப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

சொல்லுங்க” என ஒவ்வொரு பெண்மணியிடம் கேட்க அவர்களும் அவளுக்கு விளக்கம் சொன்னார்கள், இதே விளக்கத்தைதான் கருணாவும் சொன்னான் ஆனால், அப்போது அதை அவள் ஏற்க தயாராயில்லை, இப்போதும் இதை ஏற்கலாமா வேண்டாமா

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.