Page 6 of 6
“என் வீட்டுக்கு கொஞ்சம் வர முடியுமா? ஷாலினி வர நேரம். இல்லைனா நானே அங்கே வந்திருப்பேன்.”
சத்யாவின் குரல் எதுவோ சரியில்லை என்று சொன்னது.
“என்ன சத்யா ஏதாவது பிரச்சனையா?” என விசாரித்தாள் சக்தி.
🌼🌸❀✿🌷
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தொடரும்