Page 6 of 31
சென்றான்.
மாலை 5 மணி ஆகியிருந்தது. மழை பெய்ததால் இருட்ட ஆரம்பித்தது. இன்னும் மேகங்கள் அப்படியே இருக்கவே அதை ரசித்துக் கொண்டே பங்களாவிற்குள் சென்றான் வெற்றி.
அது ஒரு பெரிய பங்களா உள்புறமாக அழகான பெரிய ஹால், மற்றும் பார்க்கும் இடமெல்லாம் தேக்கு மரத்தாலான பர்னிச்சர்கள், அழகான கட்டிட அமைப்பு பளிச்சென்று லைட்டிங்ஸ் அதைப் பார்த்தால் பைவ் ஸ்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் உள்பக்கமாக முகத்தை திருப்பி
”விஜயலட்சுமி விஜயலட்சுமி” என அழைக்க உள்ளிருந்து பாட்டி வந்தார். அவரைப் பார்த்த வெற்றி சிரித்தான்
”பாட்டி நீங்களா”