Page 3 of 6
செரிஷா அதை எல்லாம் கண்டுக்கொள்ளவே இல்லை. சுறுசுறுப்பாக அங்கே இருந்த வகுப்பு மாணவ மாணவிகளிடம் தமிழ்ச்செல்வியின் பெருமையை பறை சாற்ற ஆரம்பித்தாள்
“ஜேம்மி, பார்த்தீயா தமிழ்ச்செல்வி உனக்கு முன்னாலேயே ப்ரோக்ராம் எழுதி முடிச்சிட்டா. பார்த்தீயா அப்பு, தமிழ்ச்செல்வி என்ன புத்திசாலின்னு!”
செரிஷா அழைத்து சொன்ன ஜமுனா, அபர்ணா மட்டும் இல்
...
This story is now available on Chillzee KiMo.
...
காரணம் அவர்கள் இருவரும் தான்.
தீபக், தீக்ஷாவிற்கு அவள் ஹோம்வொர்க் சொல்லிக் கொடுப்பது போல சித்தார்த்தும், சித்தாராவும் அவளுக்கு கம்ப்யூட்டர் சொல்லிக் கொடுத்தார்கள்.