Page 4 of 6
சென்றாள்.
அவளின் மனம் பரபரத்துக் கொண்டே இருந்தது. உடலில் இது வரை அறிந்திராத புளங்காகிதம், மனதில் ஒரு உல்லாசம்... முகத்தில் புன்னகையோடு வீட்டின் உள்ளே சென்றவள், கனகாவை பார்த்து அதே புன்சிரிப்போடு,
"அம்மா எங்கே?" என்று கேட்டாள்.
"உள்ளே தான் இருக்காங்க சின்னம்மா..." என்று கனகா சொல்லவும்,
...
This story is now available on Chillzee KiMo.
...
்றார்.
"ம்ம்ம்... ஆமாம் அம்மா, சொல்ல தான் வந்தேன். அதுக்கு முன்னாடி உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கனும்... சரி, அதெல்லாம் அப்புறம்... முதல்ல வாங்க போய் சாப்பிடலாம்..."