Page 5 of 6
"ஹுஹும்ம்ம் .... நீ போய் முதல்ல கையை கழுவிட்டு டிரஸ் மாத்திட்டு வா... வெளியே போயிட்டு வந்து அப்படியே சாப்பிட கூடாதுன்னு சொல்லி இருக்கேன் தானே..."
"போங்கம்மா...." என்று செல்லமாக சினுங்கிய போதும், அம்மாவின் சொல் படி எழுந்து சென்று உடை மாற்றி, முகம் கழுவி வந்தாள் இந்து.
அவள் டைனிங் ஹாலை அடைந்தப் போது, அர்ச்சனாவும் கனகாவும் ஏதோ பேசிக் கொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாவிற்கு பதில் ஏதும் சொல்லாது, சின்ன புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு, அமைதியாக உணவருந்த தொடங்கினாள் இந்து. அர்ச்சனாவும் அமைதியாகவே உணவருந்தினார். இருவரும் சாப்பிட்டு முடித்ததும்,