(Reading time: 7 - 13 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

மார்ஸ்க்கு சேட்டிலைட் அனுப்புற காலத்துல, என்னம்மா நீங்க?” என்றான் இனியவன்!

  

“டாக்டர் உன்னை அதிகமா பேசக் கூடாதுன்னு சொன்னாருல? அமைதியா ரூமுக்கு போய் இப்போ ரெஸ்ட் எடு,” என்றாள் ஜெயஸ்ரீ.

  

தலையை அசைத்து விட்டு நடந்த இனியவன், ஒரு ஓரமாக நின்றுக் கொண்டிருந்த சுந்தரியுடைய கையைப் பிடித்து தன்னோடு இழுத்துக் கொண்டு நடந்தான்.

  

...
This story is now available on Chillzee KiMo.
...

br /> Run away, run away

  

அலற தொடங்கிய பாட்டு, இனியவன் அவனுடைய அறைக்கு போய் விட்டான் என்பதை ஜெயஸ்ரீக்கு புரிய வைத்தது. சுந்தரியுடன் பேச சமையலறைக்கு சென்றாள்.

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.