Page 6 of 6
அவனோட பேசு,” என்றாள் ஜெயஸ்ரீ.
“மாமாக்கு டீ இன்னும் ரெடி ஆகலையே?”
“அவர் கேட்கவே இல்லை. உன் கிட்ட பேச தான் அப்படி சொன்னேன். ஸ்டவ்ல இருக்குறதை நான் பார்த்துக்குறேன். நான் குடிச்சுட்டு மீதி இருந்தா அவருக்கும் தரேன். நீ போய் இனியவன் கிட்ட சாதாரணமா பேசு.”
This is a ... h3 style="text-align: center;">Go to Katru kodu kannaale story main page
This story is now available on Chillzee KiMo.
...