Page 5 of 6
அமைதியாக சென்று அவளை அணைத்துக் கொண்டான் ஷிவா...! அருந்ததி பெயருக்கும் அவனை விலக்கவில்லை!
“என் ரதி...” என அவன் செல்லம் கொஞ்ச,
“ம்ம்ம்ம்...” என்றாள் அவள்!
“எனக்கு இந்த ரூம் ரொம்ப பிடிக்கும் ரதி... ஏன் தெரியுமா அன்னைக்கு எங்கேஜ்மென்ட் முடிஞ்சுட்டு இங்கே வந்து தான் உன்னைப் பார்த்தேன்... அப்போ என்னை ஞாபகம் வச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
வளைச்சு என் அம்மா அப்பா வீடுன்னு சொல்ல வேண்டாம், நம்ம வீடுன்னே சொல்லலாம்...”
“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...”
“இதுவரைக்கும் தானே போகலை? இன்னைக்கு போகலாம்.”