(Reading time: 7 - 13 minutes)
Vetriyin Celvi
Vetriyin Celvi

  

“அவன் அதோட விட்டிருந்தா கூட எனக்கும் சாய்க்கும் கல்யாணம் நடந்திருக்குமான்னு தெரியலை. இந்த கலாட்டாக்கு அப்புறம் அந்த பேச்சில பிரச்சனை வந்திருக்கலாம். அது புரிஞ்சு வெற்றியே பேச்சோட பேச்சா தேவையே இல்லாம சாயை பத்தி பேசினான். அவனுக்கு போட்டியா கோபத்துல பேசிட்டு இருந்த சின்ன அத்தையோட பேச்சு எங்கே எங்கேயோ போய் சாய் என் வயத்தில பிறக்கலைனாலும் என் மகன், நான் சொன்னதை தட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

முதல்ல அதைப் பத்தி பேசவே பயமா இருந்துச்சு. அப்புறம் எத்தனையோ விதமா சொல்லி பார்த்துட்டேன். அவங்க நம்ப மாட்டேங்குறாங்க. நான் வெற்றிக்காக பொய் சொல்றேன்னு சொல்றாங்க.”

  

“ம்ம்ம்...”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.