Page 14 of 16
“என்ன தாத்தா”
“இது என்ன வீடா இல்லை வேற ஏதோவா இப்படி ஓடிப்பிடிச்சி விளையாடற”
“என்ன செய்றது தாத்தா, உன் பேத்தி என் வழிக்கு வரமாட்டேங்கறா ரொம்ப அடம்பிடிக்கறா”
”அதுக்காக கல்யாணத்துக்கு முன்னாடியே ஒண்ணாயிடுவீங்களா”
“அய்யோ தாத்தா, தெரிஞ ... span>” என கத்த அத்தோடு பங்களாக்குள் ஓடினாள் விஜி, அவள் செல்லவும் வெற்றியும் அவள் பின்னாடியே செல்ல அவனை தடுத்தார் தாத்தா
”நீ எங்கடா போற”
This story is now available on Chillzee KiMo.
...