Page 7 of 16
வெளியே வந்தான். அங்கு விஜி மாடுகளை குளிப்பாட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு அவளிடம் வந்தான்
”பரவாயில்லையே விஜி மாட்டை நல்லாவே குளிப்பாட்டற”
“3 மாசத்தில பழகிடுச்சி வெற்றி, ஏன் அதுக்குள்ள எழுந்திட்டீங்க தூங்க வேண்டியதுதானே”
“தூங்கலாம் முதல்ல ஜகாவுக்கு ப ... >“அண்ணா” என கொஞ்சினான்
“சீ சொல்லித் தொலைடா நீ இல்லாம 2 நாளா நிம்மதியா இருந்தேன் அது உனக்கு பொறுக்காதே உடனே போன் பண்ணுடுவியே”
This story is now available on Chillzee KiMo.
...