Page 6 of 16
“ப்ளீஸ் வெற்றி”
“ஏய் சும்மாயிரு, நானே நீதான் வேணும்னு முடிவே பண்ணி இங்க வந்துட்டேன், போங்கற முடியாதுடி நான் உன்னை விட்டு போறதாயில்லை”
“உன் குடும்பத்தை பத்தி நினைச்சி பார்த்தியா”
“நினைக்கதான் ரவி இருக்கானே அப்புறம் என்ன”
“<
...
This story is now available on Chillzee KiMo.
...
வனது அருகாமை அவளுக்கு புது தெம்பு அளிக்க பல நாள் கழித்து சந்தோஷமாக உறங்கலானாள்.
விடிந்தது.
காலையில் எழுந்த வெற்றி, விஜியை தேட அவள் இல்லாமல் போகவே அவளை தேடி