Page 1 of 16
தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 16 - சசிரேகா
கதையை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த வெற்றி மெதுவாக தன் கண்களை திறந்து விஜயலட்சுமியை பார்த்தான். அவளோ இன்னும் சோகமாக இருந்தாள்
”விஜி”
“ம்”
“உன் பேக்ல இருந்த டாக்குமெண்ட்ஸ்தான் அன்னிக்கு நீ ரவி அண்ணாக்கு கொடுத்த டாக்குமெண்ட்ஸா”
“அன்னிக்கு கல்யாண மண்டபத்தில என்னை பிடிச்ச கும்பல்தான் நான் ரெடி பண்ண டாக்குமெண்ட்ஸ் மொத்தத்தையும் கிருஷ்ணன் கிட்ட கொடுத்திருக்காங்க. அன்னிக்கு அந்தாளோட வீடு காலி பண்ண ... ோனப்ப ஜகா வந்தான் அவன்ட்ட கொடுத்தேன் அப்புறம் என்னாச்சின்னு தெரியலை
This story is now available on Chillzee KiMo.
...
“ஒரு வேளை அவன் பார்சல் அனுப்பலன்னு நினைக்கிறேன் அது இன்னும் அவன்ட்டதான்