Page 10 of 16
“சரி எந்த ஓட்டல்ல தங்கியிருக்கேன்னு சொல்லு“
“ஓட்டலா அண்ணா நான் விஜிகூடதான் தங்கியிருக்கேன்”
“டேய் அவள் கூட ஏன்டா நீ தங்கற”
“தனியா இருக்காள்ல அதான் துணைக்கு”
“3 மாசம் அவள் அங்க தனியாதானே இருந்தா இப்பவும் இருப்பா, மரியாதையா ஓட்டலுக்கு ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ிறுத்துடா எப்ப பாரு தப்பு பண்ணிட்டு, என்னை அண்ணான்னு கூப்பிட வேண்டியது, இல்லை பிரச்சனை வந்தா உடனே அண்ணாங்க வேண்டியது. ஆமா எப்படி உன்கூட இருக்க விஜி ஒத்துக்கிட்டா”