Page 4 of 16
மாடுகள் பலியாயிருக்கும் அதான் என்ன எல்லாருக்கும் ஜெயில் தண்டனை வாங்கித் தரனும்னு ஆசைப்பட்டேன் நடந்துடுச்சி ஆனா இதுல கிரிதரன் இறப்புதான் கொஞ்சம் கஷ்டமாயிருக்கு”
”ஏன் நீ அவனை சாகடிக்கனும்னுதானே அப்படி ஐடியா பண்ண”
“இல்லை சத்தியமா இல்லை வைத்தியலிங்கம் கிட்ட இருக்கற மாற்று மருந்து உலகத்துக்கு தெரியப்படுத்தனும ... டினாரு, அப்பதான் பாட்டி தாத்தாகிட்ட கெஞ்சினாங்க
This story is now available on Chillzee KiMo.
...