Page 10 of 24
”அதுவரைக்கும் என்ன செய்யலாம்ன்னு இருக்க”
“ஏதோ காப்பாத்தி வைச்சிருக்கறதா சொன்னீங்களே உங்களோட மிச்ச மீதி உயிரை பறிக்கலாம்னு இருக்கேன்” என சொல்ல அவனோ அதிர்ந்து
”கொள்ளிவாய் பிசாசு, உன்னை என்னிக்கு பார்த்தேனோ அன்னிக்கே எனக்கு புத்தி கெட்டுப் போச்சி, என் உயிரை எடுக்கவே வந்திருக்கேன்னு தைரியமா சொல்ற குட்டி பிசாசு கிளம்புடி இங்கிருந்து” என திட
...
This story is now available on Chillzee KiMo.
...
>”ஆனா”
“அய்யோ இவளோட பேச்சை கேட்க முடியலை, எங்க அந்த ரேடியோ” என ரேடியோவை தேடிப்பிடித்து அதை ஓடவிட்டான்.
ஆசைய காத்துல
தூது விட்டு ஆடிய பூவுல